அரசு
ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கும், ஜாக்டோ - ஜியோவின் 'வாழ்வாதார
நம்பிக்கை மாநாடு' இன்று சென்னையில் நடக்க உள்ளது... இந்த மாநாட்டில்
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த
வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, 12 அம்ச
கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.. ஆனால் அவை இதுவரை
நிறைவேற்றப்படவில்லை.
Read More Click here