தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை - யுஜிசி
2035ல் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது
2014
பாடநெறிகள் அங்கீகரித்தல் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின்
நெறிமுறைக்கு உட்பட்டு வழங்கப்படும் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி (ODL)
மற்றும் இணைய வழிப்படிப்புகள் பொதுவான உள்வகுப்புத் திட்டங்களுக்கு சமமாக
கருத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
Read More Click Here