ஹார்ட் அட்டாக் என்ற வார்த்தையே கேட்டாலே எல்லாருக்கும் ஒருவித பயம் வந்துவிடும். மாரடைப்பு எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வருவதில்லை.
பெரும்பாலானோர் அதை கவனிப்பதில்லை அல்லது மாரடைப்பின் அறிகுறிகள்தான் அவை
என்றே தெரியாமல் இருப்பர். ஆனால் தற்போது சில பொதுவான அறிகுறிகளை வைத்து
தாங்களாகவே மாரடைப்பை கணிக்கின்றனர். அதுவே சைலண்ட் ஹார்ட் அட்டாக் என்றால்
அறிகுறிகள் எப்படி இருக்கும்?
Read More Click Here