திருக்கோவிலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த
சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்
பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம். இவர்
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி தனது நாக்கில் முதல்வர்
ஸ்டாலின் உருவத்தை வரைந்தார். கடந்த 11 ஆண்டு காலமாக பகுதிநேர ஆசிரியர்களாக
சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து கொண்டு வருகிறோம். குறைந்த
வேலை, குறைந்த ஊதியம் என்பதால் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறோம்.
Read More Click here