இந்த பத்து அறிகுறி இருந்தால் கிட்னி செயலிழந்து விடும்! உங்களுக்கு உள்ளதா தெரிந்து கொள்ளுங்கள்!

 


ந்த பத்து அறிகுறி இருந்தால் கிட்னி செயலிழந்து விடும்! உங்களுக்கு உள்ளதா தெரிந்து கொள்ளுங்கள்!

மக்களுக்கு உடலில் பல நோய்கள் இருப்பினும் அதிகப்படியானோர் பாதிக்கப்படுவது இந்த சிறுநீரக பிரச்சனை தான். பலருக்கும் நீர் கடுப்பு சிறுநீர் பாதையில் தொற்று என பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் நம் ஆரம்ப கட்ட காலத்திலேயே அஜாக்கிரதையாக இருப்பது தான். குறிப்பாக ஒரு நாளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கிட்னி பிரச்சனையால் பாதிப்படைகின்றனர். Read More Click Here