ஒரே நிமிஷம்தான்! இனி ஓட்டுநர் உரிமத்தை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.. எளிமையான வழிமுறை:

 


ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட 58 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்துத் துறை வெளியிட்டிருக்கிறது.

அரசு அலுவலகங்கள் என்றாலே மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் தோற்றமே முதலில் நமது எண்ணத்திற்கு வரும். அதிகரிக்கும் மக்கள் தொகை, மக்கள்தொகைக்கு ஏற்ப அலுவலர்கள் இல்லாதது, போதிய அளவில் கணிணிமயமாக்கலை கையாளாதது உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு பின்னால் இருக்கின்றன. அதிலும், ஆர்டிஓ அலுவலகங்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. காலை முதல் மாலை வரை மக்கள் தலைகளால் ஆர்டி ஓ அலுவலகங்கள் நிரம்பி இருக்கும். Read More Click Here