பெண் குழந்தைகளின் பெற்றோரே.. தமிழகத்தில் அக்டோபர் 11 வரை.. மிஸ் பண்ணிடாதீங்க..!!!!

 

மிழகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் செல்வமகள் சேமிப்பு திருவிழா அக்டோபர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் பத்து வயது உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒரு நிதியாண்டில் 250 ரூபாய் முதல் 1.50 லட்சம் வரை கணக்கில் செலுத்தலாம்.

இதற்கு தற்போதைய வட்டி 7 .6 சதவீதமாகும். சேமிப்பு கணக்கு 21 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும். Read More Click here