BSNL நிறுவனத்தில் 100 காலியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க - முழு விவரம்:

 

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), கர்நாடகா வட்டம், அப்ரண்டிஸ் (தொழில்நுட்பம். தொழில்நுட்பம் அல்லாத, தொழில்நுட்ப வல்லுநர்) ஆட்சேர்ப்புக்கான விளம்பரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான BSNL காலியிடங்கள் அறிவிப்பினை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வேலையைப் பெறலாம். மேலும் விவரங்களை கீழே காண்க. Apply Click Here