தருமபுரி அரசு மருத்துவமனையில் காலியிடங்கள் அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:

 

பராமரிப்பு பணியாளர், இடி செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Apply Click Here