தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

 

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்: சரியான அளவு தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் அறிந்ததே.

தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உடல் வறட்சி அடையும். நமது உடலில் தண்ணீர் மட்டுமே 60 சதவீதம் உள்ள நிலையில், உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்குவதற்கு சரியான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். இதன் மூலம் உங்கள் உடலை பல நோய்களுக்கு ஆளாவதில் இருந்து காப்பாற்றலாம். தண்ணீர் குடிக்காமல் இருந்தால் என்னென்ன நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதை தெரிந்து கொள்வோம். Read More Click Here