வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வாழ்க்கையில் தடைகள் என்பதே வராது. நாளை விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை இப்படி செய்யுங்கள்.

 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி கொண்டாட கூடிய பண்டிகைகளில் இந்த விநாயகர் சதுர்த்தியும் ஒன்று. கோலாகலமாக எல்லோராலும் கொண்டாட படக்கூடிய இந்த பண்டிகை, நாளை 31ஆம் தேதி வரவிருக்கின்றது. இந்த விநாயகர் சதுர்த்தியை மிக மிக சுலபமாக நம்முடைய வீட்டில் எப்படி கொண்டாடுவது, எந்த நேரத்தில் வீட்டில் விநாயகருக்கு பூஜை செய்வது, என்பதை பற்றிய சில தகவல்களை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். Read More Click Here