ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி.. 19-08-2022 :அறிய தகவல்கள்

 

தமிழ் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் உதித்த போது அஷ்டமி திதி நாளில் நடு இரவில் பகவான் கிருஷ்ணர் அவதரித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு 2022ம் ஆண்டு ஆவணி 3, ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பெருமாளை அடிப்படையாகக் கொண்டு வாழ்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். Read More Click Here