ஆசையாக பழச்சாறு குடித்த பள்ளி மாணவி பரிதாப பலி.. தாய் ஐசியூவில்.. கயத்தாறில் கடும் அதிர்ச்சி

 

தூத்துக்குடியில் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி சாந்தி (36). இவர்களின் மகளான லட்சுமிபிரியா (14) அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்ததும் மாணவி லட்சுமிபிரியாவை தாய் சாந்தி வீட்டுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு கடையில் பழச்சாறினை அவர்கள் வாங்கியுள்ளனர். Read More Click Here