சென்னையை சேர்ந்த சிறுவனுக்கு 2 வாரத்துக்குள் ஜாதி, மதம் இல்லை என சான்று வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக சிறுவனுக்கு அம்பத்தூர் தாசில்தார் ஜாதி, மதம் இல்லை எனக்கூறி சான்றிதழ் வழங்கி உள்ளார்.
எனக்கு ஜாதி இல்லை, மதம் இல்லை - சேலம் இளைஞர்
தற்போதைய
நவநாகரீக வாழ்க்கை முறையில் ஜாதி, மதம் அடிப்படையில் பிரிவினையை பார்ப்பது
என்பது மிகவும் கொடுமையானது. இதனை நீக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு
நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
Read More Click Here


