சனி பெயர்ச்சி..கும்ப ராசியில் இருந்து பார்க்கும் சனியால் யாருடைய வாழ்க்கையில் திருப்புமுனை வரும்?

 

னி பகவான் மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை ஆண்டுகாலம் ஒருவரின் ராசியில் பயணம் செய்யப்போகிறார்.

சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்யும் காலத்தில் சில ராசிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றத்தை தரப்போகிறார். சிலரது வாழ்க்கையில் திடீர் திருப்புமுனையும் ஏற்படப்போகிறது. நிகழப்போகும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம். Read More Click here