சௌத் இந்தியன் பேங்கில் காலியிடங்கள்.. தேர்வு இல்லை - முழு விவரம்:

 


சௌத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு காலியிட அறிவிப்பினை வங்கியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் முழு விவரம் அடங்கிய சுய விவர படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. Apply Click Here