நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு :

நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகள் செப்.7ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் நீட் இளநிலை தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. Read More Click Here