நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 955 பணியிடங்கள் - விண்ணப்பிக்க விவரம் இங்கே:

 


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
காலியிடம் : டிரேடு அப்ரென்டிஸ் ( பிட்டர், டர்னர், மெக்கானிக் உட்பட) 369, நான் இன்ஜினியரிங் அப்ரென்டிஸ் (காமர்ஸ், கம்ப்யூட்டர், ஜியாலஜி உட்பட) 105, இன்ஜினியரிங் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 201, நான் இன்ஜினியரிங் கிராஜூவேட் அப்ரென்டிஸ் 105, டெக்னீசியன் அப்ரென்டிஸ் 175 என மொத்தம் 955 இடங்கள் உள்ளன. APPLY CLICK HERE