சென்னை: 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை காலாண்டு தேர்வுகள்
அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 26ல் துவங்கி 30ம் தேதி
வரை தேர்வுகள் நடைபெறும் எனவும், அக்.,1ம் தேதி முதல் அக்.,5ம் தேதி வரை
பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டு, மீண்டும் அக்.,6ம் தேதி முதல்
பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என தமிழக பள்ளி
கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Read More Click Here


