ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை.. நாளை மறுநாள் நேர்காணல் - மிஸ் பண்ணிடாதீங்க:

 

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் தற்போது அதற்கான விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் நிறைவடைய உள்ளது.
இந்த வேலைக்கான விவரங்களை படித்துத் தெரிந்து கொண்ட பின்னர் கல்வித் தகுதி மற்றும் ஆர்வம் உடையவர்கள் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். Read More Click Here