தேசிய அலுமினியம் நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள 189 பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப்பணியிடங்கள்- 189
APPLY CLICK HERE


