27.08.2022 அன்று நடைபெற உள்ள CRC பயிற்சி குறித்த தகவல்கள்.
அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களின் கனிவான கவனத்திற்கு.
18.08.2022
இன்று 11.30 மணி அளவில் மாநில திட்ட இயக்ககத்தில் நடைபெற்ற கூட்டத்தில்
27.8.2022 - குறுவள மையம் பயிற்சி பற்றி கீழ்கண்ட தகவல்கள்
வழங்கப்படுகிறது.
Read More Click here


