பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும்: உயர்கல்வித்துறை :

 

பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். செப்டம்பர் 7ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதால் 10ம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுகலந்தாய்வு 10ம் தேதி தொடங்கி நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும் என அவர் தெரிவித்தார். பிறகு செப்டம்பர் 25ம் தேதி 2ம் கட்டமாக 3 நாட்கள் கலந்தாய்வு நடைபெறும். Read More Click Here