மிகவும் அருமையான ஒரு பதிவு -படித்ததில் வலித்தது. -கண்களில் கண்ணீரை வரவழிக்கும் -ஒரு 15 வயது சிறுவன் மீது வழக்கு. இந்த அமெரிக்க நீதிபதியின் தீர்ப்பைப் படித்ததும் நான் அழுதேன்...ஒரு பதினைந்து வயது சிறுவன்.... கடையில் ரொட்டி திருடும்போது பிடிபட்டான். காவலாளியின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது, கடையின் அலமாரியும் உடைந்தது. Read More Click Here