ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்கப்படும் என்ற செய்தி உணமை இல்லை வட மாவட்டங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் முன்னுரிமை உண்டு:

 


TAMS. NEWS
➖➖➖➖➖➖➖
ஆசிரியர்களுக்கு கட்டாய மாறுதல் வழங்கப்படும் என்ற செய்தி உணமை இல்லை வட மாவட்டங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால்  முன்னுரிமை உண்டு

ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பள்ளிக் கல்வி ஆணையர் தகவல்_

➖➖➖➖➖➖➖➖➖
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்