கொரனா தொற்றால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசு உத்தரவு .