தமிழகத்தில் இன்று(19.05.2021) மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று மேலும் 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று 34,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து 33,000-ஆக குறைந்த நிலையில் இன்று மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று தமிழகத்தில் கொரோனாவுக்கு 365 பேர் மரணமடைந்துள்ளனர். 23,863 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

FULL DETAILS CLICK HERE