தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்:

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும். மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ அவர்களது உடல்நலமும் அவ்வளவு முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.