மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்யும் குருபகவான் செப்டம்பர் முதல் வக்ரமடையப்போகிறார். வக்ர சனியின் பார்வையும் கிடைப்பதால் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படும் என்று பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி:
மேஷம் ராசி செவ்வாயின் வீடு. இந்த வீட்டில் இப்போது ராகு உடன் குரு
இணைந்திருக்கிறார். இந்த கிரகங்களை சனிபகவான் கும்ப ராசியில் இருந்து
பார்வையிடுகிறார். மேஷம் ராசி ராசி சக்கரத்தில் முதலாவது ராசி. அந்த
ராசியில் கடந்த ஏப்ரல் முதலே ராகு குரு சேர்ந்திருக்க சனி பார்வை
கிடைக்கிறது. இந்த கூட்டணியும் பார்வையும் அக்டோபர் வரை நீடிக்கும்.
READ MORE CLICK HERE


