சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்; 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்:

 

சென்னையில் நாளை , 20க்கு மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உல்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எந்தவித கட்டணமில்லாமல் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More Click here