கடந்த ஏழரை ஆண்டுகாலமாக கஷ்டப்பட்டு வேதனைப்பட்டு அல்லல்பட்டு வந்த உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது.
முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சனி அமர்கிறார். ஏழரை சனியில் இருந்து
விடுபடுகிறீர்கள். தனுசு ராசிக்காரர்களின் கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி
விடிவுகாலம் பிறக்கப்போகிறது. வாழ்க்கையில் வசந்தம் வீசப்போகிறது.
Read More Click here