கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வீட்டிற்குள் மக்கள் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது விடுமுறை கிடைக்கும் குளுமையாக இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம், சொந்த ஊருக்கு புறப்படலாம் என மக்கள் காத்துள்ளனர். அந்த வகையில் மார்ச் மாதத்தில் இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை மக்களை கொண்டாட வைத்தது. அதன் படி மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 4 நாட்கள் விடுமுறையால் மக்கள் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவிற்கு புறப்பட்டனர். READ MORE CLICK HERE