2-ம் கட்ட ஜேஇஇ முதன்மை தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு :

 


ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கவுள்ள ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை என்டிஏ வெளியிட்டுள்ளது.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறும். இதில் முதன்மை தேர்வு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படுகிறது. READ MORE CLICK HERE