School Morning Prayer Activities - 14.02.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.02.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:969.             

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

 உயிர்நீப்பர் மானம் வரின்.

பொருள்:

மயிர் நீங்கின் உயிரிழக்கும் கவரிமான் போன்றவர்,மானம் போவதாயின் உயிரிழப்பர். READ  MORE CLICK HERE