அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், PF உறுப்பினர்களுக்கு மார்சில் மெகா குட் நியூஸ்:

 

7th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. மார்ச் மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் EPFO ​​கணக்கு வைத்திருப்பவர்கள் இரண்டு குறிப்பிடத்தக்க சலுகைகளைப் பெறக்கூடும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம். READ MORE CLICK HERE