மார்ச் மாத பள்ளி விடுமுறை நாட்கள் : 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு; 1-9 ஆம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு எப்போது?

 


தமிழகத்தில் 2024-25 கல்வி ஆண்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பிற்கு மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. முதலில் 12-ம் வகுப்பிற்கு மார்ச் 3-ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து, 11-ம் வகுப்பிற்கு மார்ச் 5-ம் தேதியும், 10-ம் வகுப்பிற்கு 28-ம் தேதியும் பொதுத் தேர்வு தொடக்க உள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு வரும் ஏப்ரல் நடைபெறும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் பள்ளிகள் விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம். READ MORE CLICK HERE