10, 11, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு... தமிழக அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு!

 


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும். அதேபோல், மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வும் நடைபெறும். கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். தற்போது ஆண்டு இறுதி தேர்வான பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். READ MORE CLICK HERE