School Morning Prayer Activities - 09.01.2025

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்:மருந்து

 குறள் எண்:947

 தீயளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின்

 நோயளவு இன்றிப் படும்.

பொருள்: செரிக்கும் பசியளவு அறியாமல் மிக உண்பானாயின், அவனிடம் நோய் அளவின்றி வரும். READ MORE CLICK HERE