BREAKING | பொங்கல் பண்டிகை..!! பொங்கல் பண்டிகைக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறை தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

 


பொங்கல் பண்டிகைக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி (திருவள்ளுவர் நாள்), ஜனவரி 16ஆம் தேதி (உழவர் நாள்) கொண்டப்படுகிறது. READ MORE CLICK HERE