கிருஷ்ணகிரி
மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் ஆர்.ரமேஷ் , சிறுபான்மை மொழி
ஆசிரியர்கள் யுவகுமார், தேவராஜூலு ஆகிய 3 பேர் 2003ம் ஆண்டு அரசு பணியில்
சேர்ந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ்
பலன்கள் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம்
முக்கியமான உத்தரவினை பிறப்பித்துள்ளது.READ MORE CLICK HERE