எட்டாவது ஊதியக் குழு அமைப்பதற்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால்
சம்பளம் எவ்வளவு உயரும் என்பது பற்றிய ஊகங்கள் எழுந்துள்ளன. எட்டாவது
ஊதியக் குழுவால் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் எவ்வளவு உயரும் என்பது
குறித்து பார்க்கலாம்.
READ MORE CLICK HERE