பொங்கல் விடுமுறையில் 6 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள்.! வெளியான ஷாக் அறிவிப்பு :

 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவித்த நிலையில், மத்திய அரசின் யுஜிசி-நெட் தேர்வு மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், மாணவர்களின் உளவியல் பாதிப்பை கருத்தில் கொண்டு தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. READ MORE CLICK HERE