காசி தமிழ்ச் சங்கமம் 3.O: அகத்தியர் குறித்து மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி - முதல் பரிசு ரூ.30,000

1347206
 

காசி தமிழ்ச் சங்கமம் 3.O-ஐ முன்னிட்டு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) அகத்தியர் குறித்த கட்டுரைப் போட்டியை அறிவித்துள்ளது. இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. READ MORE CLICK HERE