பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01.2025

 



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.01.2025

திருக்குறள் 

பால் : பொருட்பால்

 அதிகாரம்: மருந்து

 குறள் எண்:948

 நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

 வாய்நாடி வாய்ப்பச் செயல்.

பொருள்: நோய் இன்னதென்றும், அதன் காரணத்தையும் போக்கும் வழியையும் அறிந்து பிழையரப் போக்க வேண்டும். READ MORE CLICK HERE