TN Rain Update: கனமழைக்கு ரெடியா..! புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, எந்த மாவட்டங்களுக்கு ஆபத்து? வானிலை அறிக்கை:

 

தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களில் எங்கெல்லாம் கனமழை கொட்டும் என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. READ MORE CLICK HERE