IFHRMS 2.0 - ஜனவரி 2025 முதல் அமல் - களஞ்சியம் ஆப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன? ஆணையர் விளக்க கடிதம்!!!

 


ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் அறிவுறுத்தலின்படி ,அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயன்பாட்டிற்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . READ MORE CLICK HERE