‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ என்று மனது மறக்காத பழைய
பாடல் ஒன்று உண்டு. அதை மனதில் கொண்டு கடினமாக உழைத்தாலே போதும். வாழ்வில்
வெற்றிக்கனியை அவ்வப்போது சுவைக்கலாம். இருந்தாலும் நம்மவர்களுக்கு வெற்றி
பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று தெளிவான பாயிண்டுகளால் சுட்டிக் காட்ட
வேண்டும்.
READ MORE CLICK HERE