இதுல உங்க பெருவிரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்...

 


ஒருவரது குணாதிசயங்களை பலவாறு அறியலாம். அதுவும் ஒருவரது அதிர்ஷ்டத்தை அந்நபரின் பெருவிரலின் வடிவத்தைக் கொண்டே கணிக்க முடியும். அதோடு அந்நபரின் குணாதிசயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்திய ஜோதிடத்தின் ஒரு பகுதியான சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு கை வடிவம் மற்றும் அமைப்புடன் பிறக்கிறார்கள். இதனால் ஒருவரது கைகளே அந்நபரின் குணாதிசயங்களைப் பற்றி நிறைய கூறும். READ MORE CLICK HERE