தமிழக அரசு வேலை; தேர்வு கிடையாது; 760 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

 


தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. READ MORE CLICK HERE