2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்கள்..!! எந்த மாதத்தில் அதிக லீவு வருது தெரியுமா..?

 


2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொதுவிடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை தற்போது பார்க்கலாம்.

2025ஆம் ஆண்டில் அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. READ MORE CLICK HERE